Monday, September 19, 2011

இனிக்கும் பெயர்

காய்ச்சலுக்கு 
மாத்திரை 
சாப்பிடும் போதும் 
உன் பெயரை 
உச்சரித்து விட்டுத்தான் 
சாப்பிடுகிறேன்...
கசக்கக்கூடாது
என்பதற்காக...!

No comments:

Post a Comment