Tuesday, September 13, 2011

அழகான நாட்கள்

என் அன்பே,
நீ என்னோடு 
இருக்கும் 
ஒவ்வொரு நாட்களும் 
வந்து போகும் 
நிமிடங்கள் போல் 
வந்து  மறைந்து போகிறது.

 

No comments:

Post a Comment