Friday, June 24, 2011

உண்மை

மனதை மட்டும்
பார்த்த காதல் தோற்பதில்லை..
உடலை மட்டும்
பார்த்த காதல் ஜெயிப்பதில்லை...

No comments:

Post a Comment