Friday, June 24, 2011

உறவு

கடவுளின் அமைப்பில்
மிகவும் உண்னதமானது உறவுகள்,
இரு மனங்கள் இனைவதினால்,
காதலன், காதலி என்ற உறவுகள் உதிக்கின்றன
காலப்போக்கில் உறவுகள் அழிந்தாலும்,
உறவின் உணர்வுகள் அழிவதில்லை.

No comments:

Post a Comment