Monday, June 13, 2011

மனசு


நீ
இதழ் திறந்து
சிரிக்கும்
போதெல்லாம்
கவிழ்ந்த
கப்பலாகி விடுகிறது
என் மனசு !

No comments:

Post a Comment