Friday, June 10, 2011

காதல்

என் மனதில்
நூறு பூக்கள்
பூத்தது...
என் அவள் முகத்தில்
ஒரு புன்னகை
தென்பட்டதால் !!

No comments:

Post a Comment